ஆம்பூர் அருகே 10 நாட்களுக்கு முன் மாயமானவர்
பெண்ணை அடித்துக் கொன்று சடலமாக கல்குவாரியில் வீச்சு
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலூக்கா விண்ணமங்கலம் ஊராட்சி பகுதியில் கல்குவாரி மலை அருகே கொலை செய்ப்பட்ட சின்னகொமேஸ்வரம் பகுதியே சேர்த்த ஷூ கம்பனி தொழிலாளி கருப்புதுறை மகள் சுமதி வயது 35 என்ற பெண் கொலை வழக்கில் மின்னூர் ஊராட்சி காளிகாபுரம் எல்லுப்பாறை பகுதியே சேர்த்த மோட்டுரான் மகன் சீனு என்ற ஆட்டு வியபாரியே போலீஸார் .சுமதியின் செல்பேன் உரையாடால் மற்றும் கள்ளத்தொடர்பு குறித்தும் மற்றும் பல்வேறு கோணத்தில் ஆம்பூர் போலீஸ் தனிப்படை..?? ரகசியம் தகவல் கொலையாளி மின்னூர் என உறுதியாகி உள்ளது.