உலக நன்மை வேண்டியும், உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மக்களிடையே பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் மாணிக்க விநாயகர் சன்னதி எதிரே உள்ள மண்டபத்தில் இன்று காலை தன்வந்திரி சிறப்பு யாகம் நடைபெற்றது.
உலக நன்மை வேண்டியும், உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மக்களிடையே பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி