திருவொற்றியூரில் தமிழக அரசின் கொரோனா நிவாரணம் இன்று முதல் வழங்கப்பட்டது
______
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிவித்த கொரோனாவைரஸ் நிவாரணத் தொகை ரூபாய் 1000 மற்றும் விலையில்லா அத்தியாவசிய பொருள்களை சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 7_வது வட்டத்தில் டி.என் செல்வம் முன்னிலையில் திருவொற்றியூர் பகுதி கழக செயலாளர் கே. கிருஷ்ணன் மக்களுக்கு வழங்கினார் உடன்
பி .செல்வநாயகம் என் ஜி. அருண் எஸ் ரஸ்னா மூர்த்தி, சீனிவாசன்
எம். மனோஜ் குமார் மற்றும் பலர் இருந்தனர்.
" alt="" aria-hidden="true" />